Here is something I scribbled some time back! 🙂
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உதிரத்தில் இனிமை கலக்குதடி
காதலி துயருர இனிமை காணும் காதலன்
மனிதனல்ல மிருகம் என்பார் யாவரும்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் இனிமை என் விஷமென்று?
Here is something I scribbled some time back! 🙂
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உதிரத்தில் இனிமை கலக்குதடி
காதலி துயருர இனிமை காணும் காதலன்
மனிதனல்ல மிருகம் என்பார் யாவரும்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் இனிமை என் விஷமென்று?
Hi,
Hmm., I really can’t tell anything. But the last couple of lines I follow, it the first that I am completely unaware of.
PS: I don’t want to bring disrepute to Tamil with my poor Tamil typing.
:-). For poems there is always the crucial factor played by imagination 🙂 lol
[…] You can appreciate it, given this extra info- The person who wrote this is a diabetic. The original post is here […]
Leave a Reply