இனிமையான விஷம்

Here is something I scribbled some time back! 🙂 உன் கண்ணில் நீர் வழிந்தால் என் உதிரத்தில் இனிமை கலக்குதடி காதலி துயருர இனிமை காணும் காதலன் மனிதனல்ல மிருகம் என்பார் யாவரும் அவர்களுக்கு எப்படி தெரியும் என் இனிமை என் விஷமென்று?